எல்லாமே 'மிஸ்ட்ரஸ்'தான்...!!
ராமசாமி - எல்லா மனைவியருமே கணவர்களுக்கு 'Mistress' தான்..குப்புசாமி - எப்படிச் சொல்றே...?
ராமசாமி - ஒரு மணி நேரத்திற்கு 'Miss' ஆ இருக்காங்க... மீதி 23 மணி நேரத்திற்கு 'stress' தர்றாங்களே...!
எனக்கு என்னங்க கிடைக்கும்?
மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர்.
மனைவி - ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?.
கணவன்- என்னோட இன்சூரன்ஸ் பணம் சீக்கிரமா உன் கைக்கு வந்து சேரும்.............!!!
அதான் 'டீம் ஆம்புலன்ஸ்ல' போறாங்க!
கமலா - அந்த டீமோட பல வீரர்கள் காயமடைந்திருக்கிறார்களாம். அதனாலதாதன் 'டீம் பஸ்ல' போகாம, 'டீம் ஆம்புலன்ஸ்ல' போறாங்க...!
அதை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன்...!
ராசு - எங்க வீட்டிலேயே நான் ஒருத்தான்தான் குடிகாரன். அதை நினைச்சு நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன்.
மொக்கராசு - ஏன் அப்படிச் சொல்றே...??
ராசு - ஏன்னா, எல்லோருமே எனக்கு கல்லீரலைத் தானம் தரும் அளவுக்கு தகுதியுடன் இருக்கிறார்களே அதை நினைத்துதான்!!!
மொக்கராசு - ஏன் அப்படிச் சொல்றே...??
ராசு - ஏன்னா, எல்லோருமே எனக்கு கல்லீரலைத் தானம் தரும் அளவுக்கு தகுதியுடன் இருக்கிறார்களே அதை நினைத்துதான்!!!
தொண்டை கரகரப்பா இருக்கா...!
ராஜு - தொண்டை 'கர'கரப்பா இருந்தா என்ன செய்யனும்..தெரியுமா?
தேஜு - தெரியலையே!
ராஜு - சர்ப் எக்ஸல் போடனும்.. இந்தக் கறை, அந்தக் கறை, எந்தக் கறையா இருந்தாலும் போய்ரும்!
தேஜு - தெரியலையே!
ராஜு - சர்ப் எக்ஸல் போடனும்.. இந்தக் கறை, அந்தக் கறை, எந்தக் கறையா இருந்தாலும் போய்ரும்!
It's funny but for some serious problem you may need lawyer advice, If so then hit here Best Lawyers
ReplyDelete